முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்
பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீடிக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆயுதப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால...