ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் சிக்கப் போகும் நடிகைகள்!
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதானது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன்...