ஆலய அபிவிருத்தி மற்றும் தொழும்பாளர் நலன் சந்திப்பு
நேற்றைய தினம் (12.01.2025) தம்பலகாமம், ஆதி கோணநாயகர் தேவஸ்தானம், தொழும்பாளர்களுக்கும் நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு காலை 9.00 மணிக்கு ஆலயத்தின் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் ஆலயத்தின் அபிவிருத்தி...