அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதல்கட்டத்தில் தகுதிப் பெற்ற பயனாளர்களுக்கான நிலுவைத் தொகை இன்று (27ம் தேதி) முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், இதுவரை செலுத்தப்படாத 13...