ரி 20 போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கப்டன் அஸ்கர் ஆப்கன் திடீர் ஓய்வு அறிவிப்பு!
இந்திய அணியின் முன்னாள் கப்டன் தோனியைவிட ரி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுசாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் அஸ்கர் ஆப்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அபு தாபியில் இன்று...