போராட்டத்தின் மையத்தில் பட்டிப் பொங்கல்
மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள், தங்களின் உரிமைகளை மீட்கவும் நிலப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளவும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பட்டிப் பொங்கல் விழா மற்றும் அறநெறி போராட்டம் இன்று...