ஐ.தே.கவிலிருந்து விலகினார் அர்ஜூன!
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது தீர்மானத்தை கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர் ஆகியோருக்கு ரணதுங்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்...