அரசியல் கைதிகள் விவகாரத்தில் வட,கிழக்கு நீதிமன்றங்கள் ஒரு விதமாகவும், தெற்கு நீதிமன்றங்கள் ஒரு விதமாகவும் செயற்படுகின்றன!
அரசியல் கைதிகளுடைய விடயத்தில் தெற்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் ஒரு விதமாகவும், வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற நீதிமன்றங்கள் இன்னொரு விதமாகவும் செயற்படுவது குறித்து ஐநா போன்ற அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...