ஜெயலலிதா பிறந்த நாளில் மெழுகுச்சிலை திறப்பு!
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது ஆளுயர உருவ மெழுகுச்சிலை திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (24) அதிமுக சார்பில் பல்வேறு...