அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் பதவிவிலகினார்!
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நலக கலுவேவா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் ஊடக அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது என, ஊடக அமைச்சர் ஊடகச் செயலாளர் இந்திக போல்கொட்டுவ தெரிவித்தார்.. அமைச்சர்...