கோணேசபுரியில் வீணாகும் அரச வளங்கள்
திருகோணமலை 6ம் கட்டை கோணேசபுரி பகுதியில் அரச கட்டிடம் ஒன்று கவனிப்பாரற்ற முறையில் காணப்படுகிறது. வைத்தியசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கட்டிடம் தற்போது இளைஞர்களால் சட்ட விரோத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிய...