அரச சட்டத்தரணி ஜனக பண்டாரவிற்கு எதிரான பரிந்துரைகளை செயற்படுத்த இடைக்கால தடை!
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டாரவிற்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின்...