750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை
அரசு சேவையை வலுப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 7,50,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அவரின் கருத்துப்படி, அரசாங்கம் தேர்தல்...