ஐ.நா விவகாரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி: அவசரமாக கூடுகிறது தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு இன்று காலை அவசரமாக கூடுகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டமை, தமிழ் அரசு கட்சிக்குள்...