கொரோனாவால் வேலையிழந்து தெருவோரம் வசித்த ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்த உதவி!
அமெரிக்காவில் கொரோனாவால் வேலையிழந்து தவித்த ஆசிரியருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்துள்ளனர். தெற்கு கலிபோர்னியா ஃபோண்டானா பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது வீட்டுக்கு அருகேயுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் ஒரு முதியவர்,...