அமரர் கதிரித்தம்பி மனோகரன்
தம்பலகமம் பட்டிமேட்டை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிரித்தம்பி மனோகரன் 13.02.2025 திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர்...