கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்
உள் நாட்டுப் போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவுகள் உள்ளதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (26.12.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்...