பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த பிறப்பில் குயவனாகவே பிறப்பீர்கள்: அரச அதிகாரிகளிற்கு கிழக்கு ஆளுனர் எச்சரிக்கை!
எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த ஆன்மா குயவனாக பிறக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் அடுத்த ஆன்மா...