கோட்டாபயவின் சோதிடர் ஞானாக்கா வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!
அனுராதபுரம் தஹய்யாகம மற்றும் யாழ்ப்பாணம் சந்தி பகுதிகளில் வீதிகளை மறித்து மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேவேளை பலரது கவனத்தையும் ஈர்த்த ஞானக்கா என்ற சோதிடப் பெண்ணின் வழிபாட்டிடமும்...