மீன்பிடி சட்டங்களை மீறுவோர் கைது
யாழ் மாவட்டத்தின் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இம்முறைகள் மீன் வளத்தை மட்டுமல்ல, கடல் சூழலையும் அழிக்கும் தன்மையுடையவை. எதிர்கால சந்ததிகளுக்கான வளங்களை பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் நீரியல்வளத்துறை...