‘எதிரிகளிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்’: முருகன் கோயிலில் யாகம் செய்த அனந்தி!
ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர் யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம்...