சுற்றுலாத்துறையால் அந்நிய செலாவணி அதிகரிப்பு
சுற்றுலாத்துறையால் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே...