‘படவாய்ப்புக்காக படுக்கையை பகிர கேட்டார்கள்’: சிவகார்த்திகேயன் பட நடிகை ‘பகீர்’ தகவல்!
சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட்டுக்காக பலரும் தன்னை அனுகியதாவும், அவர்களை சமாளித்த விதம் பற்றியும் நடிகை அனு இம்மானுவேல் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கு சினிமாக்களில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருபவர் அனு இம்மானுவேல். இவர்...