வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதிகள் குறித்த சர்ச்சையை தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை துறந்தார். இந்த விவகாரத்தில் அசேக சபுமல் ரன்வலவின் சில சுயமுரண்கள் தொடர்பான சுவரஸ்ய தகவல்கள் இவை....