வலது புற மார்பகம் இல்லை; அங்காடித்தெரு பட நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிந்து. அதனை தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில்...