காசா… பணமா?: அடித்து விட்ட அங்கஜன்!
வடக்கு காணி ஆவணங்கள் மீள கொண்டு வரப்பட்டமைக்கு தானே காரணமென அடித்து விட்டுள்ளார் அங்கஜன் இராமநாதன். தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த இனங்களால் குற்றம்சாட்டப்படும் அரசின் பங்காளரான...