‘அங்கஜனின் முகத்தை பார்க்க எரிச்சல் வந்தது’: யாழ்ப்பாணம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் கைது!
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர் பலகையில் தீமூட்டி புகைப்படம் எடுத்த இளைஞர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான இளைஞரே விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றை...