8 வயது சிறுமியின் கையை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்ப உத்தரவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 12 வயது சிறுமியின் அகற்றப்பட்ட கையை, மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்லாகத்தை சேர்ந்த சாண்டில்யன் வைசாலியென்ற சிறுமி தோல் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டு, காய்ச்சலுடன்...