வேதியியல் நோபல் பரிசு: இரண்டு விஞ்ஞானிகளின் சாதனையும் என்ன?
மருந்துகள் முதல் உணவு சுவையூட்டப் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை பல்வேறு மூலக்கூறுகளைத் தயாரிப்பதில், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வழிகளைக் கண்டறிந்ததற்காக ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட்டுக்கும் ஸ்கொட்லாந்தில் பிறந்த டேவிட் டபிள்யூ.சி. மக்மில்லனுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு...