திருமண விஷயத்தில் நிதானமாக இருக்கும் நயன்தாரா;திருமணத்தை பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு கோரிக்கை!!
நயன்தாராவுக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் விக்னேஷ் சிவன் பக்கம் திரும்பி விட்டார்கள். இப்பவே ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் என்கிறார்கள். நானும் ரௌடி தான் படத்தில்...