‘மாத்தி யோசியுங்களப்பா…’: சித்தப்பாவின் தடையை மீறி VPN மூலம் ருவிற்றரில் பதிவிட்ட நாமல்!
சமூக ஊடங்களை அரசாங்கம் தடைசெய்துள்ள நிலையில், VPN மூலம் சமூக ஊடகத்தை செயற்படுத்துவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த...