11 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த ரிக்ரொக்: போதைமருந்து கொடுத்து நண்பர்களிற்கும் விருந்தாக்கிய ரிக்ரொக் பிரபலம்!
ரிக்ரொக்கிற்கு அடிமையாகிய 11 வயது சிறுமியை, ரிக்ரொக் பிரபலமான இளைஞன் ஒருவன் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதுடன், தனது நண்பர்களிற்கும் இரையாக்கிய கொடூரம் நடந்துள்ளது. ரிக்ரொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலம் இடம்பெறும்...