உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!
கல்வி கற்பதற்காக உக்ரைனுக்கு சென்றிருந்த கோவையைச் சேர்ந்த இளைஞர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் போர் நடந்து...