இலங்கைமீண்டும் வந்தது யாழ்தேவி!PagetamilOctober 28, 2024 by PagetamilOctober 28, 2024051 வடக்கு ரயில் மார்க்கத்தின் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு கோட்டையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் மதியம் ஒரு மணியளவில்...