முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் படகு இழுத்து சாதனை!
முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகு இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார். குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய...