வடக்கு கிழக்கு தமிழர் மீதான அடக்கு முறையின் வெளிப்பாடு தான் மணிவண்ணனின் கைது!
வி.மணிவண்ணன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன். அவர் உடனடியாக விடுவிக்கப்பட...