கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
நேற்றைய தினம் (14.01.2025) இரவு 10.46 மணியளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியில் மோதியதில்...