துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்ட’ உயிரிழந்தார்!
கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என்ற ‘பஸ் பொட்ட’ உயிரிழந்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை...