533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் கசிவு!
533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தரவுகள் கசிந்துள்ளதாக, businessinsider இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெக்கிங் தொடர்பான தளம் ஒன்று பயனர்களின் தகவல்களை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....