பசறை விபத்தில் நிர்க்கதியான குழந்தைகளை பெறுப்பேற்க முன்வந்த வைத்தியர்!
அண்மையில் பதுளை, பசறை பேருந்த விபத்தில் பெற்றோர் உயிரிழந்து விட, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்பாறை வைத்தியசாலை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட செயலாளர்,...