ட்ரக்கிற்குள் மூச்சுத்திணறி 46 அகதிகள் பலி: அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டவர்களின் சோக முடிவு!
அமெரிக்காவில் 46 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத்...