யாழ்ப்பாண கல்லுரியை பந்தாடியது பற்றிக்ஸ்!
வட்டு யாழ்பாணக் கல்லூரியை கோல்மழை பொழிந்து வீழ்த்தி பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது சென்.பற்றிக்ஸ் கல்லூரி. வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் பலதசாப்த காலங்களாக இடம்பெற்று வரும் பிக்னல் ஞாபகார்த்த...