அனுமதியின்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்த இருவர் கைது
வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதியின்றி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இருவர் உள்நுழைந்த சம்பவம் அந்த வட்டாரங்களில்...