ஜெனீவா செல்வது மக்களை ஏமாற்றவாம்: சொல்கிறார் முன்னாள் எம்.பி சந்திரகாந்தன்!
பாணமை முதல் பொலிகண்டி வரை தமிழ்மக்களின் தாயக பரப்பில் நில அபகரிப்பு மற்றும் இராணுவ மயமாக்கப்படடுவதுடன் தொல்லியல் மரபுகளும் திட்டமிட்டே அழிக்கப்பட்டும் சூரையாடப்பட்டும் வருகிறது இவ்வாறு உள்ளூரில் பலநூறு பிரச்சனைகள் தொக்கி நிற்க இவற்றை...