சட்ட விரோதமாக மரங்களை வெட்டிய இருவர் கைது
அநுராதபுரம், கட்டுகலியாவ கல்பொத்தேகம பிரதேச கடுகம்பளைகம காப்புக்காடு பகுதியில் பாரிய மரங்களை வெட்டி மொரகொல்லாகம ஏரிக்காப்பிற்குள் பிரவேசித்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட இருவரும் பேக்ஹோ, உழவு...