கோறளைப்பற்று பிரதேச சபையை தமிழ் அரசு கட்சி கைப்பற்றியது!
கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் கனகரத்தினம் கமலநேசன் 4 மேலதிக வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (24) காலை தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான...