பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றிய பரிந்துரைகள் அடுத்த வாரம்!
கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் அடுத்த கூட்டத்தின் போது பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது குறித்து ஆராய...