ஹபரணையில் கைதான ஆயுதக் குழு
ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில், நான்கு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் பயணித்த ஐவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21) நடைபெற்றதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான சந்தேக நபர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த...