நீதி வேண்டி பிரதேச செயலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னால் உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் (23) கவன ஈர்ப்பு...