காரைநகரில் சீன மொழியில் விபரங்கள் பொறிக்கப்பட் பொருட்கள் விற்பனை: வர்த்தக நிலையங்களிற்கு கடும் எச்சரிக்கை!
காரைநகர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 2023ம் ஆண்டிலிருந்து வர்த்தகர்கள், பிரதேச சபையில் பெறும் வியாபார அனுமதியை விட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வியாபார அனுமதியினை கட்டாயமாக பெற வேண்டும் என, இன்று...